===============================================
யானைப் பசிக்கி சோளப் பொரியா!!

தெலுங்கானா பிறந்தால், இந்தியாவில் இன்னும் பல சிறு சிறு மாநில வேண்டுகோள்கள் பிறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!! ஆனால் அதன்மூலம் நன்மை கிடைக்குமா அல்லது தீமையா?? என்று ஆராய்ந்தால் தெளிவான எந்த பதிலும் கிடைக்காது; உண்மையில் அதற்கான பதிலை காலம் தான் சொல்ல வேண்டும்!!
ஆயினும் சிறிய மாநிலங்கள் பிறப்பதால் ஒவ்வொரு மாநில குடிமக்களின் தேவைகளும் பெருவாரியாக பூர்த்தியாகும் ;அதனூடான பணி வாய்ப்புகளும், தெளிவான நிர்வாகமும் உருவாக வாய்ப்புள்ளது.
அதே சமயம் இந்திய துணைக் கண்டம் மெல்ல
மெல்ல சிதறும் வாய்ப்பும் அதில் அதிகமுள்ளது!!
#ஷப்பா...பிரியறது நல்லதா இல்லை கெட்டதா!! முடிவா என்ன தான்யா சொல்ல வர்ற நீ?!! அப்படின்னு நீங்க கழுவி ஊத்துவதற்கு முன்னாடி,
முடிவை உங்கள் மனதிடமே விட்டுவிட்டு நான் மான் கராத்தே போட்டுக்கொள்கிறேன்... #செர்_ரைட்டு_வர்ட்டுமா!!
- ஆருத்ரன்

No comments:
Post a Comment