மனம் பாதித்த மாற்று திரை: ௧௦௩ 103
=====================================
உண்மையில் இவனை போல எத்தனை எத்தனை அனாதை குழந்தைகளை உருவாக்கியுள்ளதோ இந்த இளம்பருவ காதல் விடயங்கள், வயதானவர்களுக்கே வராத மனமுதிர்ச்சி, இந்த இளம் வயதை கூட தாண்டாத குழந்தைகளுக்கு எப்படி வரும்.. இனக் கவர்ச்சிக்கும் காதலுக்கும் சரியான வேறுபாடு தெரியாத வயதில், தடமாறுவது இயற்கையே; இனக்கவர்ச்சியின் அடிப்படை தெரியாமல் "தெய்வீக காதல் என்றும் வாழும்" என்ற சினிமா வசனங்களை சுலபமாக பேசிவிட்டு நாளைய வாழ்க்கைக்கு தேவையான எதார்த்த தேவைகளையும், கடமைகளையும் சிந்திக்க மறுக்கின்றனர்...
*பொருளாதாரத்தையும், மன உறுதியையும் வளர்த்த பின்பு திருமணித்து கொள்வதே, தாங்கள் கொண்ட காதலின் பலத்தை நிரூபிக்கும் செயல்; பாதியில் வெறுக்க ஆரம்பிக்கும் காதலை உண்மைக் காதல் என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது!!
*முதிர்ச்சி பெறவேண்டிய கல்வி,மனம்,பணம்,வேலை
இவற்றை பெருக்கும்வரை கொண்ட நேசத்தில் உறுதியாக இருந்து, பெற்றோரை தீர்க்கமாக சமாதானம் செய்து[முடியாதபட்சத்தில் வேறு முடிவெடுப்பது அவரவர் விருப்பம்] பிறகு தாங்கள் நேசித்தவரை கைப்பிடித்து, அவர்களை நேசிப்பவர்களையும் காக்கும் காதலன்/காதலிகளே உண்மையான காதல் மலர்கள்;;
- ஆருத்ரன்^

No comments:
Post a Comment