அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதை தடுக்குமாறும், விடுவிக்குமாறும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும், அறிக்கை அளித்துள்ளார் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே!!
# மனசாட்சி இல்லாமல் பேசாதிங்க சந்தர்ப்பவாதிகளே,
உங்கள் ஆட்சியில் தானே குற்றம் முழுமையாக நிரூபிக்கப்படாத
"அப்சல் குரு"வை அரசியல் ஆதாயத்திற்காக தூக்கில் இட்டீர்கள்... அப்போதெல்லாம் தெரியவில்லையா, அப்பாவிகள் யாரென்று!!
ஆட்சி முடியும் இந்த தருவாயில் தான் இந்த அப்பாவி
இளைஞர்கள் உங்கள் கண்ணுக்கு தெரிகின்றனரா!!?
- ஆருத்ரன்

No comments:
Post a Comment