எனக்கென்ன'ன்னு மாடு மேய்ச்சிட்டு பசங்களுக்கு,
சோறு போட்டு படிக்க வச்ச கர்ம வீரர் காமராஜரின்
நினைவு தினம்...இன்று[02/10/1975]!!
காமராஜர் அந்த திட்டத்தை துவங்கிய பிறகு
சென்னை மாகணத்தின் கல்வியறிவு 35% விழுக்காடு
அதிகரித்தது.. ஆங்கிலேயேர்கள் காலத்திலேயே
சென்னை மாகணத்தின் கல்வியறிவு பெற்றவர்களின்
மொத்த விழுக்காடு 7% மட்டுமே;
அரசு உதவிபெறும் பள்ளிகள் என்ற திட்டத்தை கொண்டு வந்து,
நல்ல பண்புள்ள பல நடுத்தர வர்க்கத்தினரையும், முதலாளிகளாக்கி அவர்களிடம் பள்ளிகளை கொடுத்தார்.. இதே முறையை
விவசாயத்திலும் புகுத்தி பலருக்கு மானியத்தில் சர்விஸ் மற்றும்
பம்புகளை கொடுத்து பெரிதும் விவசாயத்தை ஊக்குவித்தார்...
இப்போது இவர் உயிரோடு இருந்திருந்தால் பாண்டிச்சேரி
N.ரங்கசாமியைப் போல் காங்கிரசை விட்டு விலகியிருப்பார்;
[குறிப்பு: இன்று சில அரசியல் சொறி நாய்கள் இவரை சாதிய
அடையாளத்தில் அடைக்கின்றனர்... #சூடு #சொரணை அற்றவர்கள்]
- ஆருத்ரன்

No comments:
Post a Comment