01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Wednesday, June 26, 2013

சமூக வலைதளங்களால்... நிகழும் சில சமூக நற்காரியங்கள்;;





முகநூலில் வெட்டியாக மொக்கைகளையும், கடலைகளையும்
மட்டுமே போட்டு 
இளைஞர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர் 
என்று விமர்சனம் செய்யும் ஆனந்த விகடன் போன்ற சில கவர்ச்சி 
புத்தக பத்திரிக்கைகள் இது போன்ற செய்திகளை முதலில் படியுங்கள்.

மாணவர் போராட்டம் மற்றும் கூடன்குள போராட்டம் போன்றவை முகநூல் 
மற்றும் கீச்சுலகில் தான் வீரியம் அடைந்தன என்பதை விபரமற்ற உங்களுக்கு 
முகநூல் இளைஞர்கள் சார்பில் அழுத்தமாக கூறிகொள்கிறேன்..

- ஆருத்ரன்^ #NK

No comments:

Post a Comment