01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Thursday, June 27, 2013

மாறவேண்டிய சூழலில் விஜயகாந்த்;;



திமுக கனிமொழிக்கு 31 ஓட்டுகள் கிடைத்துள்ளது..


தேமுதிக இளங்கோவனுக்கு வெறும் 22ஓட்டுகள் 
மட்டுமே கிடைத்துள்ளது


#தேமுதிக வில் இருந்து 7 எம்.எல்.ஏக்களை பிரித்து

இரண்டாம் தர அரசியல் செய்த அதிமுக'வும்...


















#தேமுதிக'விற்கு ஆதரவு தருவதைப்போல் 

பேசி இறுதியில் தனது பால்ய 2G நண்பனுடன்
சேர்ந்த காங்கிரசும்...







நேரடியாகவே தேமுதிக கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளது.... 
திரு.விஜயகாந்த் அவர்களுக்கு உண்மையில் உணர்வு இருந்தால்
இவரை புறக்கணித்த இருவரையும் இனி நேரடியாக புறக்கணித்து 
ஒதுக்கிவிட்டு மக்களவை தேர்தலை எதிர்கொண்டு வென்று காட்டவேண்டும்.

#NK - ஆருத்ரன்^

No comments:

Post a Comment