*Twenty20 உலக கோப்பை, ODI உலக கோப்பை, மற்றும் ICC Champion Trophy கோப்பை இது மூன்றையும் வென்ற ஒரே கேப்டன் என்ற புகழை பெறுகிறார் தோனி..
*ஆஸ்திரேலியா'வின் தொடர் வெற்றியை ODI உலக கொப்பைக்கி பிறகு மீண்டும்
ஒருமுறை இந்தியா தடுத்துள்ளது..
ஒருமுறை இந்தியா தடுத்துள்ளது..
*இந்தியாவின் முதல் தனி பெரும்பான்மை கோப்பை வெற்றி மற்றும் இரண்டாவது ICC Champion Trophy கோப்பை
*இந்த தொடரில் எந்த ஆட்டத்திலும் இந்தியா தோற்கவில்லை...
*இந்த கோப்பை தொடரில் நம் தமிழ் வீரர் அஸ்வின்; மற்றும் புதுமுக வீரர் தவான்
பங்கு மிகவும் குறிப்பிடத் தக்கது...
பங்கு மிகவும் குறிப்பிடத் தக்கது...



No comments:
Post a Comment