காலம் சென்ற பின் கண்ணீர் வடிக்கும் பழைய திராவிட அரசியல் வடிவிலேயே இன்று மீண்டும் முளைக்கிறது காங்கிரசின் அரசியல்
ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ந்து வரும் இந்த காலகட்டத்தில்
காடே எரிகிறது.... சிறு பக்கெட்டுகளில் தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியாகவே ப.சிதம்பரம்[ப.சி] மேற்கொண்ட நிதி நடவடிக்கைகள்
எதுவும் பயன்தராமல் டாலருக்கு இணையான நமது ரூபாயின் மதிப்பு
சுமார் ரூ.70 வரை சென்றுவிட்டது.இந்த பெருமைமிக்க காங்கிரஸ் அரசின் ஆட்சியானது...மீண்டும் தொடருமானால்.... இந்தியா, இந்தோனிசியாவை போல மிக மிக
கீழ்நிலை பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்பதில்
ஐயமில்லை... மாற்றுக் கட்சிகள் வலுவாக இல்லாத நிலையில்,
பாஜக'வை ஆதரிக்க வேண்டிய நிலை மக்களுக்கு வரும், ஆனால்
அவர்களின் பொருளாதார கொள்கை எந்த அளவிற்கு உறுதியானது
என்பதை நமது முந்தைய 5 ஆண்டு ஆட்சியை மட்டும் கொண்டு
காணவியலாது... பொறுத்திருந்து பார்ப்போம்... :-)
- ஆருத்ரன்^

No comments:
Post a Comment